மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
நடிகர் சல்மான் கான், தயாரிக்கும் படம் ஹீரோ. 1983ம் ஆண்டு ஜாக்கி ஷெரப் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படத்தை இப்போது ரீ-மேக் செய்கின்றனர். இதில் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி ஹீரோவாகவும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். நிகில் அத்வானி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூரஜ் பஞ்சோலி கையில் ஷாம்பைன் பாட்டில் உடன் இருப்பது போன்று போஸ்டர் வெளியாகியுள்ளன. சல்மான் கானின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், சல்மான் கானும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.