தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் ஆதிபகவன். இப்படத்திற்கு கதாநாயகி அமையாமல் கஷ்டப்பட்டு வந்த அமீரின் கண்களில் திடீரென அகப்பட்டவர் மம்தா. சிவப்பதிகாரம், குரு என் ஆளு உள்ளிட்ட படங்களுக்குப் பின் காணாமல் போய், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பக்கம் கிடைத்த வாய்ப்பை பிடித்து நடித்து வந்த அம்மணி மம்தாவை அலேக்காக அழைத்துக் கொண்டு பாங்காக் உள்ளிட்ட பாரீன் லொகேஷன்களில் பாதி படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறது அமீர் உள்ளிட்ட ஆதி பகவன் டீம். மம்தா மாதிரியே சுதா சந்திரனும் ஆதிபகவன் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். ஆனால் மம்தா ஜெயம் ரவிக்கு ஜோடி. சுதா ரவியின் டாடிக்கு ஜோடி! அதாங்க அம்மா கேரக்டர்!