Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானும் மெச்சூரிட்டியான நடிகைதான்! -ஓவியா பில்டப்

14 அக், 2014 - 11:03 IST
எழுத்தின் அளவு:

களவாணி படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை ஓவியாவிற்கு, தமிழில் எதிர்பார்த்தபடி வளர்ச்சி இல்லை. என்றாலும், கலகலப்பு படத்துக்குப்பிறகு கவர்ச்சிக்கு மாறி தன்னை சினிமாவில் தக்க வைத்துக்கொண்டு வருகிறார். மதயானைக்கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே போன்ற சமீபத்தில் படங்களில் நடித்திருந்த ஓவியா, புலிவால் படத்தில் முத்தக்காட்சியிலும் நடித்தார்.


அதற்கு முன்பு வரை நான் லிமிட் தாண்ட மாட்டேன் என்று எக்கச்சக்கமாக பேசி வந்தவர், பின்னர், இப்படியெல்லாம் நடித்தால்தான் கதாநாயகி. இல்லையேல் கேரக்டர் நடிகையாக்கி விடுவார்கள் என்று சூழ்நிலையை உணர்ந்து பேசத் தொடங்கினார். அதனால்தான் தற்போது சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஓவியா.


இதில் சண்டமாருதம் படத்தில் சரத்குமாருடன் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோ- வில்லன் என இரண்டுவிதமான வேடங்களில் சரத்குமார் நடிக்கிறார். அதில் மூத்த சரத்துக்கு ஜோடியாக ஓவியாவும், இளையவருக்கு ஜோடியாக மீராநந்தனும் நடிக்கிறார்கள். மேலும், சரத்குமார் தன்னை விட அதிக வயதான ஹீரோ என்பதோடு, அவரது உடல்கட்டுக்கு தானும் ஓரளவாவது மேட்சாக வேண்டும் என்பதற்காக, இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தியிருக்கிறார் ஓவியா. அதனால் இதுவரை நடித்த படங்களை விட இப்படத்தில் கூடுதல் கவர்ச்சியாக வெளிப்பட்டுள்ள ஓவியா, சில காட்சிகளில் மெச்சூரிட்டியான நடிப்பையும் கொடுத்திருக்கிறாராம். அதனால், இதுவரை ஓவியாவை கவர்ச்சி நடிகை என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்த கோடம்பாக்கம் இனிமேல் பர்பாமென்ஸ் நடிகை பட்டியலில் சேர்த்து விடும் என்று பில்டப் கொடுத்து வருகிறார் ஓவியா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in