Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களிடம் மவுசு குறையாத நயன்தாரா!

14 அக், 2014 - 10:50 IST
எழுத்தின் அளவு:

நயன்தாராவுடன் ஒரு படத்திலேனும் டூயட் பாடி விட வேண்டும் என்று ஹீரோக்கள் கூறி வருவது போன்று, சில இயக்குனர்களும் அவரை வைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதுதான் தற்போது நயன்தாராவுக்கு பெரிய ப்ளஸ் பாய்ண்டாக இருக்கிறது. அதனால் அவரை எப்போதும் இயக்குனர்கள் கதை சொல்ல துரத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.


அப்படி செல்லும் இயக்குனர்கள், நயன்தாராவுக்கு அவர் எதிர்பார்ப்பது போன்று பர்பாமென்ஸ் வேடமாகவே கொடுத்தபோதும, ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகளில் இளவட்ட ரசிகர்களை கவர் பண்ணும் வகையில் அவரை தூக்கலாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்களாம்.. அதுபற்றி நயன்தாரா விளக்கம் கேட்டால், என்னதான் நீங்கள் கனமான கதாபாத்திரத்தில் நடித்தாலும் இன்னமும் பில்லாவில் நடித்த பிகினி நயன்தாரா ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை.


அதனால், நயன்தாரா நடித்த படமென்றால் சில கிளுகிளுப்பான காட்சிகளும் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் படம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு இன்னமும் உங்களது கவர்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு உள்ளது என்று கூறும் இயக்குனர்கள், சில ஹாலிவுட் நடிகைகள் நடித்த படங்களில் போட்டோக்களை அவரிடம் காண்பித்து இந்த அளவுக்கு உடையணிந்து ரசிகர்களை திணறடித்தால் உங்களுக்கான மவுசு படத்துக்குப்படம் கூடிக்கொண்டே போகும் என்றும் கூறுகிறார்களாம். அதனால் ஆக்சன், அதிரடி என்று தனது ரூட்டை முற்றிலுமாக மாற்ற நினைக்கும் நயன்தாரா, டைரக்டர்களின் இந்த வேண்டுகோளினால் தடுமாற்றத்தில் இருந்து வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in