'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது, கமலின், பாபநாசம் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கவுதமி. ஏற்கனவே, கமலுடன், நம்மவர், தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள் என, சில படங்களில் நாயகியாக நடித்த கவுதமி, இப்படத்தில் அவரது மனைவியாக நடிக்கிறார். பாபநாசம் படத்தில், திருநெல்வேலி தமிழச்சியாக நடிக்கும் கவுதமி, இதுவரை, அந்த படத்தின் ஒரிஜினலான, த்ரிஷ்யம் மலையாள படத்தை பார்க்கவில்லையாம். இந்த ரீ-என்ட்ரிக்கு பின், இனி தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.