ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'எனக்கு எந்த மொழியும் பேதமில்லை; எனக்குரியகதாபாத்திரம் பிடித்திருந்தால், அப்படங்களுக்குமுக்கியத்துவம் கொடுப்பேன்' என்கிறார், ஸ்ருதி ஹாசன்.'என் நடிப்பை பற்றி, பல தரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அதையெல்லாம் மூளையில் ஏற்றி, குழப்பிக் கொள்வதே இல்லை. என்னை பொறுத்த வரை, என் தந்தை கமல்ஹாசன் விமர்சனத்தை பெரிதாக மதிக்கிறேன். அவரது விமர்சனம், ரொம்ப நேர்மையாக இருக்கும். என் நடிப்பு பற்றி அவர் தரும் விமர்சனம் ஒவ்வொன்றுமே, பெரியவிருதுக்கு சமமானது'என்கிறார், ஸ்ருதிஹாசன்.