நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
நடிகர் சல்மான் கானின் தங்கை, அர்பிதா கானுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தனது பாய்பிரண்டான டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆயூஷ் சர்மாவை தான் அர்பிதா திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் நவ 16-ல் நடக்கிறது. தனது தங்கையின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார் சல்மான். தற்போதே திருமணத்திற்கான வேலைகளை துவங்கிவிட்டனர் சல்மானின் குடும்பத்தினர். அர்பிதா-ஆயூஷ் சர்மாவின் திருமணம் கோவாவில் நடக்கும் என தெரிகிறது. இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கின்றனர், அதனைத்ததொடர்ந்து நடக்கும் திருமண வரவேற்பில் சினிமா, அரசியல் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர்.