‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பிரியங்கா சோப்ரா, மேரிகோமாக நடித்துள்ளார். இதற்காக அவர் மேரிகோமுடன் தங்கியிருந்தபோது இருவரும் நண்பர்கள் ஆனார்கள். தற்போது படமும் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேரிகோமும், தென்கொரியாவில் நடந்து வரும் ஆசிய போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இதனை ப்ரியங்கா சோப்ரா கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதைத்தான் பெண்களின் ஆற்றல் என்பார்கள். மேரிகோம் தங்கம் பெற்றதன் மூலம் இந்தியாவை பெருமை அடையச் செய்துள்ளார். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். என்னுடைய மேரிகோம் தோற்கடிக்கப்பட முடியாதவர், உடைக்க முடியாதவர் என்கிறார் ப்ரியங்கா.