கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
அஜய் தேவ்கான், இயக்குநராக அவதரிக்க உள்ள படம் ''ஷிவ்வே''. இப்படம், ஜனவரி மாதம் 2016ம் ஆண்டு வெளியாகும் என தெரிகிறது. அஜய் தேவ்கானை நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்யவும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகை நடிகை ஒருவர் நடிக்கிறார். இவர் வேறு யாரும் அல்ல, 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஷாகீனின் மகள் சாயிஷா தான். முதல் படத்திலேயே அஜய் தேவ்கான் உடன் ஜோடி சேர இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சாயிஷா.