தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெண்களின் வலிமையை போற்றும் விதமாக வாக் இந்தியா, வாக் வலிமை என்ற சமூக வழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இதில் சுமார் 180 துறையை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்கின்றனர். நடிகர் அமீர்கான் ரேடியோ மூலமாக விழப்புணர்வு செய்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இதற்காக ஸ்பெஷல் ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இவர்கள் தவிர பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே, ஆலியா பட், ரன்வீவர் சிங் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.