Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராவணன் வெளியான தியேட்டருக்கு தீ வைப்பு!

21 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

இலங்கையில் ராவணன் படம் திரையிடப்பட்ட தியேட்டரை தீ வைத்து எரித்து சிக்களர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் சில வாரங்களுக்கு முன், சர்வதேச சினிமா படவிழா நடந்தது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, இந்த படவிழாவில் தமிழ் நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் மணிரத்னம் ராவணன் படத்தை திரையிடப்பட மாட்டாது என்று அறிவித்ததுடன் தானும் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்‌டேன் என்று கூறிவிட்டார். படவிழாவில் கலந்து கொள்ளாத நடிகர் - நடிகைகள் நடித்த படங்களை புறக்கணிப்போம் என்று சிங்களர்கள் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், டைரக்டர் மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு இருக்கிறது. இலங்கையிலும் ராணவன் திரையிடப்பட்டது. படத்தில் நடித்திருக்கும் நடிகர் - நடிகைகள், டைரக்டர் உள்ளிட்ட யாரும் இலங்கை விழாவில் கலந்து கொள்ளாததால் அங்கு ராவணன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ராவணன் படத்தை திரையிடவிருந்த மட்டகளப்பு பகுதியில் உள்ள தியேட்டருக்கு சிங்களர்கள் சென்று மிரட்டல் விடுத்தனர். இருப்பினும் ராவணன் படம் திரையிடப்பட்டது. இதனால் கோபமடைந்த சிங்களர்கள் தியேட்டருக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

உஜித் - Jafna,இலங்கை
23 ஜூன், 2010 - 20:12 Report Abuse
 உஜித் யாரு முட்டாள்கள், தமிழர்களுக்கு மனதளவில்கூட நன்மை நினைக்காத தமிழ்நாட்டு அரசியலும், அரசியல்வாதிகளுமே எமது நாட்டில் மீண்டுமொரு இனவொளிப்புக்கு வித்திடுகின்றனர். IFFA நிகழ்ச்சியை புறக்கணித்ததன் மூலம், மீண்டும் சிங்களவர்கள் எமது தமிழர்களை மண்டையிலே ஏறி மிதிக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களே! கொஞ்சம் யோசியுங்கள், இந்நிகழ்ச்சியில் தமிழ் நடிகர்கள் கலந்துகொண்டிருந்தால் மீண்டும் பிரச்சனை வராமலிருந்திருக்கும். எரியிற நெருப்பில் எண்ணையை ஊற்றிவிட்டீர்கள். தமிழ் நாட்டு தமிழர்களே! நீங்கள் வருவீர்களா யுத்தம் செய்ய? நீங்கள் மனதில் மட்டும்தான் நினைக்கிறீர்கள். களத்தில் இருக்கும் எங்களுக்குத்தான் வலி தெரியும். இனிமேல்! நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு, எங்களை பலியாடாக பாவிக்காதீர்கள். நன்றி உஜித்
Rate this:
wise - bangalore,இந்தியா
23 ஜூன், 2010 - 02:10 Report Abuse
 wise இது போதும் சிங்களர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ன சொல்ல, திருந்தாத ......
Rate this:
MC RAMU - pudukkottai,tamilnadu(singapore),இந்தியா
22 ஜூன், 2010 - 20:56 Report Abuse
 MC RAMU சிங்கள நாய்களுக்கு அவ்வளவு திமிரு. நம்ம தமிழன் ஒற்றுமையா இருந்த இதல்லாம் நடக்கும்மா
Rate this:
srinivasasubramanian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஜூன், 2010 - 16:33 Report Abuse
 srinivasasubramanian அட அறிவு ஆப் ஆனவங்களா இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி காட்டு மிரண்டிகளா இறுக்க போறீங்க ? உங்கள எல்லாம் திருத்தவே முடியாதா ?
Rate this:
PR Partha - Canton,யூ.எஸ்.ஏ
22 ஜூன், 2010 - 04:07 Report Abuse
 PR Partha Tamil movie industry should have participated in IFFA. Cinema is a medium to bring two warring communities together. Seeman and co mislead for their political gains. If Sl bans Tamil movies it is loss to Tamil movie industry. This burning is the beginning. Do not decide on emotion. By boycotting Jaffna Tamil problem was not solved.
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in