பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
வித்யா பாலன், இம்ரான் ஹாஸ்மி நடிக்கும் ஹூமாரி அதுரி கஹானி படத்தின் படப்பிடிப்புக்கள் இம்மாதம், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் துவங்க உள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், எவ்வித காரணமும் கூறப்படாமல் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புக்கள் கேப் டவுனிலும், 2வது கட்ட படப்பிடிப்புக்கள் துபாயிலும் நடத்தப்பட உள்ளதாம். மகேஷ் பட்டின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் இயக்கப்பட உள்ளதாம். இப்படத்தை மோஹித் சூரி இயக்க உள்ளார்.