மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாகித் கபூர், ஹிருத்திக் உடன் மோதுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று கூறியுள்ளார். அக்டோபர் 2ம் தேதி ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங் படமும், ஷாகித் கபூரின் ஹைடர் படமும் ரிலீஸாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அதில் ஹிருத்திக்கின் பேங் பேங் தான் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணையும் என்கின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாகித், ஹிருத்திக் உடன் மோத தயாராகிவிட்டதாக கூறியுள்ளார். இத்தனைக்கும் இவர்கள் இருவரும் நண்பர்கள் தான் இருந்தாலும் படங்கள் என்று வருகிற போது இருவரும் மோத தயாராகிவிட்டனர்.