Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

4 மாதத்தில் 125 படங்கள் தணிக்கை!

28 செப், 2014 - 14:36 IST
எழுத்தின் அளவு:

கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் 100 முதல் 120 படங்கள் வரை ரிலீசானது. ஆனால் இந்த ஆண்டு இதுவரைக்குமே 140 படங்களை தாண்டி விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 250 படங்கள் வரை ரிலீசாகலாம். அதாவது இந்த ஆண்டு பட ரிலீஸ் 30 சதவிகிதம் உரை உயர்கிறது.


ஆனால் தணிக்கை செய்யப்படும் படங்களை கணக்கிடும்போது அது குறைவு. தணிக்கை செய்யப்பட்டும் ரிலீசாகமல் இருக்கிற படங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 4 மாதங்களில் மட்டும் 125 படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை மட்டும் 281 படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் படங்கள் சுமார் 150 மட்டுமே. எனவே 131 படங்கள் தணிக்கை செய்யப்பட்டும் ரிலீசாவில்லை.


இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான சராசரி கணக்கில் 250 நேரடி தமிழ் படங்கள் தணிக்கை செய்யப்படலாம். அவற்றில் 170 படங்கள் வரை ரிலீசாகலாம் என்று தெரிகிறது. தணிக்கை செய்யப்படும் படங்களுக்கும், வெளியாகும் படங்களுக்குமான இடைவெளி சினிமா உலகினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in