ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பாலிவுட்டின் மாஜி கனவு கன்னி கஜோல். நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்த பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ராம் மாதவனி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கஜோல் நடிக்க கமிட்டாகி இருந்தார். இந்நிலையில் அவர் அப்படத்தில் நடிக்கவில்லையாம். இதுப்பற்றி விசாரித்ததில் படத்தின் இயக்குநருக்கும், காஜோலுக்கும் இடையே சிறு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், படத்தை துவங்க போதிய பணம் இல்லாததால் படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க, இயக்குநர் ராம் மாதவனி, இப்படத்தில் கஜோலுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க முயற்சி எடுப்பதாகவும் கூறப்படுகிறது. அக்டோபரில் இப்படம் துவங்கப்படலாம் என தெரிகிறது.