Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 பட்டம் வென்றார் அல்கா அஜித்

18 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 பட்டத்தை அல்கா அஜித் தட்டிச் சென்றார். விஜய் டி.வி.,யில் ஒளிப்பராகி வந்த குட்டீசுக்கான பாட்டு போட்டி, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 இறுதி போட்டி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சி ‌நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்த அல்கா அஜித், ஷ்ரவன், ரோஷன், நித்யஸ்ரீ, ஸ்ரீகாந்த் ஆகியோர் அதிரடியாக களமிறங்கினர். சித்ரா, மால்குடி சுபா, ம‌னோ, உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், சுசித்ரா போன்ற பின்னணி பாடகர்களும், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், ஜேம்ஸ் வசந்தன்,. தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் 2 பாடல்களை பாடினர். எஸ்.எம்.எஸ்., மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். 3.5 லட்சம் எஸ்.எம்.எஸ்., ஓட்டுகள் பதிவாகின. அல்கா அஜித் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார். அவர் இறுதிப் போட்டியில் சிங்கார வேலனே வா வா, முன்பே வா அன்பே வா என்ற பாடல்களையும் பாடி அரங்கமே அதிர்ந்த வரவேற்பை பெற்றார். அல்கா 7 வயது முதலே பாட்டு பாடி வருகிறார். அவருக்கு 11 மொழிகளில் பாடல்களை பாடும் திறன் இருக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட ‌மேடை கச்சேரிக‌ளில் பாடியுள்ளார். யுனஸ்கோ தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Advertisement
கருத்துகள் (210) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (210)

ராஜேஷ் - minneapolis,யூ.எஸ்.ஏ
20 நவ, 2010 - 02:08 Report Abuse
 ராஜேஷ் the judges suported maloos'.It's not correct.Down Down Vijay TV. Wrong concept.Tamilians are neglected as Paandi in Kerala.
Rate this:
jothi - TIRUNELVELI,இந்தியா
16 ஆக, 2010 - 13:28 Report Abuse
 jothi ஓவியா ஒரு நல்ல சிங்கர். ஸ்ரீகாந்த்க்கு டாப் 5 கொடுக்கணும் ன்னு அவசியம் இல்ல. நித்திய ஸ்ரீக்கும் தேவை இல்ல .தமிழகத்தின் செல்ல குரல் தேடல் சொல்லிட்டு கேரளத்துக்கு எதுக்கு போகணும். சோ டோடல்லி வேஸ்ட். இனி தமிழ்நாடு போட்டியாளர்கள் யாரும் போக வேண்டோம். ஒன்னு ஜட்ஜ் மாத்துங்க ALLATHU THALLIPPA மாத்துங்க. KELATHUKKANA செல்ல குரல்.
Rate this:
சீதலகுமார் - chennai,இந்தியா
24 ஜூலை, 2010 - 14:47 Report Abuse
 சீதலகுமார் நித்யஸ்ரீ , பிரியங்கா குட் சிங்கர் வாழ்த்துக்கள்
Rate this:
Anbu - London,யுனைடெட் கிங்டம்
23 ஜூலை, 2010 - 12:47 Report Abuse
 Anbu 2006 - Airtel super singer - Nikhil Mathew won the title even Maya and Ramya did well in finals. 2008 - Ajeesh won(??) the title though Ravi did well in finals. 2010 - Alka Ajith - And in all 3 contests the judges were not Tamilans. There are lot of singers in Tamil deserves to be judges. But why every time judges and winners are Malayalees. Not even a single Malayalam channels, which is showing these kind of reality shows selected a Tamilan as the winner.Then why should we ?? We respect talents, but if it is a national level talent search we can agree.Why the slogan is like "THAMIZHAGATHIN " ???? Think !!!!!!!!
Rate this:
vino - singapore,இந்தியா
22 ஜூலை, 2010 - 08:36 Report Abuse
 vino இது வந்து தமிழ் நாட்டுல தமிழவங்களுக்க நடத்துகிற ஒரு நிகழ்ச்சி. நீங்க தமிழ்வங்களுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும்.
Rate this:
மேலும் 205 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in