பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நான், சலீம் படங்கள் தந்த தொடர் வெற்றியின் உற்சாகத்துடன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆன்டனி. முழுக்க முழுக்க காமெடி படமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இந்தியா பாகிஸ்தான் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே சூட்டிங் மீதம் உள்ளதாம். இந்த 15 நாள் சூட்டிங்கின் போது ஒரு பாடலும், சில காட்சிகளும் எடுக்கப்பட உள்ளதாம்.
ஹாட்ரிக் வெற்றி கொடுப்பதற்காக விஜய் ஆன்டனி அதிகம் எதிர்பார்த்துள்ள இந்தியா பாகிஸ்தான் படம் கிறிஸ்துமசுக்கு வெளியாக உள்ளதாக இந்தியா பாகிஸ்தான் படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.