ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோல்கட்டா தனக்கு இரண்டாவது வீடு என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோல்கட்டா வந்திருந்த வித்யா பாலன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நான் துர்க்கா பூஜையில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், கோல்கட்டா எனக்கு இரண்டாவது வீடு என தெரிவித்தார்.
தொடர்ந்து, 2012ம் ஆண்டு துர்க்கா பூஜையின் போது கஹானி படத்தின் சூட்டிங்கில் இருந்ததால் துர்க்கா பூஜையில் கலந்து கொள்ள முடியாமல் போன போது வருத்தப்பட்டதாக தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் வித்யா பாலன்.