'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சல்மான் கான் நடிப்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கிக். இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. இந்நிலையில் இப்படத்திற்கு அடுத்தப்படியாக சல்மான் கான், கபீர் கான் இயக்கும் ''பஜ்ரங்கி பஹிஜன்'' படத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்தாண்டு ரம்ஜான் ஸ்பெஷலாக சல்மான் கான் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இஸ்லாமிய இளைஞனுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க இருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி நவம்பர் முதல் வரை காஷ்மீரில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.