‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து, ஆர்யாவின் கவனம், ஹன்சிகாவை நோக்கி திரும்பியுள்ளதாம். இன்னும் வெளியாகாத ஒரு படத்தில், ஹன்சிகாவும், ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளனர். இதில், ஒரு காட்சியில் ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்ததை நினைத்து, தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற கவலையில், படப்பிடிப்பிலேயே கண்ணீர் விட்டு, கதறி அழுதாராம், ஹன்சிகா. இதனால், ஆர்யாவுடன், ஹன்சிகா, டூ விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில், ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். இதில், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா நடிக்கிறார். படப்பிடிப்பின்போது, பழைய பிரச்னைகளை மறந்து, இருவரும் கல கலப்பாக பேசுகின்றனராம். இதனால், ஆர்யாவால் மிகவும் விரும்பப்படும் நடிகைகளின் பட்டியலில் ஹன்சிகாவின் பெயரும் இடம் பெறும் என்கிறது, கோலிவுட் வட்டாரம்.