ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தன், பாட்டு திறமைக்கு கிடைத்தது போல், நடிப்பு திறமைக்கு தீனி கிடைக்கவில்லையே என, கவலைப்பட்டு வந்தார், ஆண்ட்ரியா. ஆனால், சமீபத்தில் வெளியான படம், அவரின் குறையை போக்கியுள்ளதாம். பேய் பிடித்தவராக ஆண்ட்ரியா நடித்துள்ள அந்த படத்தில், அவரின் நடிப்புக்கு, பெரிய நகரங்களை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லால், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ரசிகர்களும் பாராட்டி தள்ளுகின்றனராம். இதனால், ஏ. பி. சி. என, அனைத்து தரப்பு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறி விட்டேன்' என, சந்தோஷத்தில், ஊ...லலலா... என, ரெக்கை கட்டி பறக்கிறார். மேலும், இனிமேல் நகர பெண்ணாக மட்டுமல்லாமல், கிராமப்புற பெண் வேடங்களிலும் நடிக்க ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளார், ஆண்ட்ரியா.