ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பாலிவுட்டில் மிஸ் மாலினி நிகழ்ச்சி மிகவும் பிரபலம். பாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் மிஸ் மாலினியின் பல்வேறு கேள்விகளுக்கு பிரபலங்கள் பதில் அளிப்பர். அதன்படி இந்தவாரம் மிஸ் மாலினி நிகழ்ச்சியில், நடிகர் அர்ஜூன் கபூர், நடிகைகள் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத் ஆகியோர் பங்கேற்றனர். மாலினியின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதிலளித்தனர். இந்த நிகழ்ச்சி இந்தவாரம் 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு டிஎல்சியில் ஒளிப்பரப்பாகிறது, மறுஒளிப்பரப்பு 2மோ் தேதி மாலை 5.00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.