12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேசன் என்ற அமைப்பும், டில்லியில் உள்ள கியூபா தூதரகமும் இணைந்து சென்னையில் கியூபா திரைப்படவிழாவை நடத்துகிறது. இன்று (செப் 22) தொடங்கும் இந்த விழா வருகிற 24ந் தேதி வரை நடக்கிறது. ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த விழாவில் ஸ்டாபெரி அண்ட் சாக்லெட், ஒய் சின் எம்பார்கோ, விவா கியூபா, தி வெயிட்டிங் லிஸ்ட், உள்ளிட்ட பிரபலமா கியூபா திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தினமும் மாலை 6 மணிக்கும், 8 மணிக்கும் படங்கள் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம்.