நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம் | பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம் | இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! |
நடன நிகழ்ச்சியான, ''ஜலாக் திக்லா ஜா சீசன்-7'' நிகழ்ச்சியில், ஆஷிஸ் சர்மா வெற்றி பெற்றார். கலர்ஸ் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி ஜலாக் திக்லா ஜா. நடன நிகழ்ச்சியான இது 7 சீசனை கடந்துள்ளது. சமீபத்தில் முடிந்த 7வது சீசனின் இறுதிபோட்டிக்கு சக்தி மோகன், மெளனி ராய், கரண் டேக்கர் மற்றும் ஆஷிஸ் சர்மா ஆகியோர் தகுதி பெற்றனர். இதில் ஒவ்வொருவரும் தங்களது அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஒருவர் தான் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். அதில் ஆஷிஸ் சர்மான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இத்தனைக்கும் இவர் ஒரு பெரிய டான்சரும் கிடையாது. நடன அமைப்பாளர் சம்பாவின் நடன் பயிற்சியின் மூலம் இவர் இந்தளவுக்கு வந்து பெற்று இருக்கிறார். வெற்றி பெற்ற ஆஷிஸ்க்கு, ரூ.30 லட்சம் ரொக்க பரிசும், ஒரு கார் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.