பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
பாலிவுட் நடிகை நேகா தூபியா, தற்போது ''ஏக்கீஸ் தூபான் கி சலாமி'' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரவீந்திரா கவுதம் இயக்கி வரும் இப்படத்தில், ''கூர் கூர் கீ...'' என்ற பாடலுக்கு ஆடியுள்ளார். இப்பாட்டில் பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி, ஜீனத் அமன், ஹெலன் போன்ற நடிகைகளை கவுரப்படுத்தி இருக்கின்றனர். இந்தப்பாட்டுக்காக பல்வேறு விதமான காஸ்ட்யூம்கள் அணிந்து, அதிகமான டான்ஸ் மூவ்மென்ட்கள் எல்லாம் கொடுத்து ஆடியுள்ளார். இப்பாடலுக்கு போனி வர்மா நடனம் அமைத்துள்ளார். இந்தப்பாடலுக்கு நடனம் ஆடும் முன்பு, மேற்சொன்ன நடிகைகளின் நடிப்பு, நடனங்களை பார்த்து பக்காவாக ஆடியிருக்கிறார் நேகா. படம் வெளியாகும்போது இந்தப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்கின்றனர்.