தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரோஹிட் ஷெட்டி இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக்கானுக்கானுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷாருக்கான் நடித்து வரும் ஷாருக்கான்ஸ் ஃபேன் படத்தின் பணிகள் முடிந்தது, இந்த புதிய படத்தின் வேலைகளில் இறங்க உள்ளாராம் ரோஹித் ஷெட்டி.
ஷாருக்கானும்-ஐஸ்வர்யா ராயும் இதுவரை, ஜோஷ், மொஹப்பதியன், தேவதாஸ் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். ஆனால் இந்த ஜோடியை ரொஹித் ஷெட்டி இப்போது தான் முதல் முறையாக இயக்க உள்ளாராம். ஆக, மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு மெகா ஸ்டார்களும் மீண்டும் ஜோடி சேர உள்ளது உறுதி ஆகி உள்ளது.