Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூடுதல் தியேட்டர்களில் ராவணன் வெளியீடு

12 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ராவணன். இப்படம் ஜூன் 18 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. விக்ரம், பிருத்விராஜ், பிரபு, கார்த்திக், ஐஸ்வர்யாராய், ப்ரியாமணி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தி ராவணன் படத்தில் அபிஷேக்பச்சன் நடித்துள்ளார். தெலுங்கிலும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. சர்வதேச மார்க்கெட்டை பிடிக்க இலங்கையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தை திரையிட மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால் தென்னிந்திய திரையுலகினர் தடுத்ததால் அது கைவிடப்பட்டது. ஆனாலும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு வெளிநாடுகளில் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதை விட கூடுதல் விலைக்கு ராவணன் படம் விற்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகம் முழுவதும் கூடுதல் தியேட்டர்களில் ராவணன் படத்தை திரையிட உள்ளனர். ஜாக்கிசானின் குழந்தைகள் படமான கராத்தே கிட் ஆங்கில படம் மற்றும் டாய்ஸ்டோரி என்ற இன்னொரு ஹாலிவுட் படம் ஆகியவற்றுடன் போட்டியிட ராவணன் படம் தயார் நிலையில் உள்ளது. இந்த ஹாலிவுட் படங்கள் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வருவதால், ரிலீசாக தயார் நிலையில் உள்ள பல புதிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதனால் அவை வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

ddddddddddd - d,நைஜர்
18 ஜூன், 2010 - 12:48 Report Abuse
 ddddddddddd wwwwwww
Rate this:
வருண் பிரகாஷ் - bengaluru,இந்தியா
14 ஜூன், 2010 - 09:18 Report Abuse
 வருண் பிரகாஷ் உலக சினிமா தரத்தில் ஒரு உன்னத தமிழ் சினிமா ராவணன்
Rate this:
raj - thamilnadu,இந்தியா
13 ஜூன், 2010 - 13:53 Report Abuse
 raj வாழ்த்துகள் விக்ரம் ,மணி புகழ் வாழ்க
Rate this:
Manisekar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஜூன், 2010 - 10:57 Report Abuse
 Manisekar Its Tamil Avatar, Mani Sir, Simply say you are brilliant , we never miss you.
Rate this:
செல்வா - malaysia,இந்தியா
13 ஜூன், 2010 - 10:57 Report Abuse
 செல்வா அப்துல் எதாவது கமெண்ட் சொல்லனும்னு சொல்ல வேண்டாம் எதனை பேரோட உழைப்பு ரொம்ப சாதரணமா இப்படி நெகடிவ் கமெண்ட் பண்ணாதீங்க
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in