ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை பிபாஷா பாசுவிடம், 'உங்களுடன் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்து விட்டனர். நீங்கள் காலதாமதம் செய்து வருவது ஏன்' என, சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'நான் திருமண பந்தத்தை மதிக்கிறேன். ஆனால், நான் ஒவ்வொரு முறை திருமணத்திற்கு தயாராகும் போதும், ஏதாவது நல்ல கதைகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இதனால் தான், திருமணத்தை தள்ளிப் போடுகிறேன். தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்ததும் திருமணம் செய்து கொள்ள தயாராகி விடுவேன்' என, கூறியுள்ளார்.