தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உற்சாகத்தில் மிதக்கிறார், மோனல் கஜ்ஜார். ஒரே நேரத்தில், இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி இருப்பது தான், இந்த உற்சாகத்துக்கு காரணம். ஒன்றிரண்டு தெலுங்கு படங்களில் மட்டுமே தலை காட்டியுள்ள இந்த, குஜராத் குல்பி ஐசை, கோடம்பக்கம், அலேக்காக துாக்கி வந்து விட்டது. பொதுவாக, தமிழ் ரசிகர்கள், பப்ளிமாஸ் நடிகைகளை அதிகம் விரும்புவதால், தனக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என, நம்பிக்கையுடன் உள்ளார், மோனல். இவர், அழகி போட்டியில் பங்கேற்று, 'மிஸ் குஜராத்' பட்டத்தை தட்டிச் சென்றவராம். வர்த்தக படிப்பில் பட்டம் பெற்றுள்ளது, தனக்குள்ள கூடுதல் தகுதி என்கிறார், மோனல்.