‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
'அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா' உட்பட சில படங்களில் நடித்தவர் ரெஜினா. அதன் பின், கிளாமர் கதைகளாக வந்ததால், தமிழே வேண்டாமென்று தெலுங்கிற்கு சென்று விட்டார்.ஆனால், தற்போது ரவி தேஜாவுடன் நடித்துள்ள, 'பவர்' படத்தில், முத்தக் காட்சியில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரெஜினா.இதுபற்றி அவர் கூறும்போது, 'கிளாமராக நடிக்கவே மறுத்த எனக்கு, முத்தக் காட்சியில் நடிக்க துளியும் உடன்பாடில்லை. ஆனால், அந்த படத்தின் கதைக்கும், காட்சிக்கும் அப்படி ஒரு காட்சி அவசியப்பட்டது. அதனால் தான், மறுக்க முடியாமல் நடித்தேன். எனக்கு, அது தவறாகப்படவில்லை' என்கிறார்.