பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
2004ம் ஆண்டில், நேகா தூபியா நடிப்பில் வெளியான படம் ஜூலி. இந்தப்படத்தில் விலைமாதுவாக, கவர்ச்சியாக நடித்து இருந்தார் நேகா. அப்போது ஜூலி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக ஜூலி-2 உருவாக இருக்கிறது. ஆனால் இதில் நடிக்க நேகா மறுத்துவிட்டார். தற்போது அவர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் ஜூலி-2வில் நடிக்க மறுத்துவிட்டார்.