ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று பிளாண்ட் ஏ ட்ரீ என்ற சவாலை துவக்கி வைத்து மம்முட்டிக்கு சவால் விட்டார். மம்முட்டி அவரது சவாலை ஏற்று தனது விவசாய நிலத்தில் மரங்களை நட்டுவிட்டு அவர் சூர்யாவுக்கு சவால் விட்டார். தற்போது சூர்யா தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுவிட்டு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கும், இந்தி நடிகர் அமீர்கானுக்கும் சவால் விட்டுள்ளார்.