Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா

17 செப், 2014 - 13:53 IST
எழுத்தின் அளவு:

ஓமங் குமார் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்துள்ள படம் மேரி கோம். இந்த படத்திற்கு ரசிகர்கள் தரப்பிலும், விமர்சகர்கள் தரப்பிலும் பாராட்டியும், எதிர்ப்பாகவும் பல விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அவற்றில், வடகிழக்கு மாநிலங்களில் நடிப்பு திறமை மிக்க பலர் இருந்தும் அவர்களை இந்த படத்தில் பயன்படுத்தவில்லை எனவும், மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகள் படமாக்கப்படவில்லை எனவும் பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வடகிழக்கு மாநில மக்களின் நடிப்பை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, இந்த படத்திற்கு உண்மையான தோற்றத்தை கொடுக்க வேண்டும் என்றே நாங்கள் நினைத்தோம். அதன் ஒரு முயற்சியாகவே வடகிழக்கு பகுதிகள் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மக்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம். படத்தில் எனக்கு கோச்சாக வருபவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இது மேரியை பற்றிய கதை என்பதால் வடகிழக்கு பகுதி மக்களின் நடிப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.


பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு சிலரை தவிர யாரும் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நடிக்க வரவில்லை. இருண்ட பகுதியாக இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாகவும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வடகிழக்கு பகுதி மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற விமர்சனத்தை என்னால் ஏற்க முடியாது. அது தவறானதும் கூட என தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in