Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து அப்பாவாகும் கதாநாயகர்கள்

10 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

கோடம்பாக்கத்தில் இது ஹீரோக்கள் அப்பாவாகும் காலம் போலும். நம்மூர் ஹீரோக்களின் மனைவிமார்கள் கர்ப்பமாகி பிரசவத்திற்கு தயாராகி வருகின்றனர். ஜெயம் ரவி, விக்ராந்த் உள்ளிட்ட இன்னும் சில ஹீரோக்கள் கூடிய விரைவிலேயே அப்பாவாகப் போகின்றனர். எப்போது மனைவிக்கு குழந்தை பிறக்கும்? தங்களது மூத்த வாரிசை பார்க்கலாம்... என காத்திருக்கும் இவர்களைப் போன்றே, ஏற்கனவே அப்பாவாகிவிட்ட நாயகர் தனுஷ் உள்ளிட்ட இன்னும் சில நடிகர்கள் தங்களது அடுத்த வாரிசை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

karthik - chennai,இந்தியா
24 ஜூன், 2010 - 16:37 Report Abuse
 karthik எது பன்றின்களோ இலையோ மேட்டர் மட்டும் பண்றீங்க நல்ல தெறித்து. நல்லு பேருக்கு ஹெல்ப் பண்ணுங்கட புண்ணியமும் வரும்.
Rate this:
பாலாஜி - madurai ,இந்தியா
11 ஜூன், 2010 - 12:40 Report Abuse
 பாலாஜி அரசியல் ல இதலம் சாதாரணம் பா......!
Rate this:
parthiபார்திபன் கே - coimbatore,இந்தியா
11 ஜூன், 2010 - 12:30 Report Abuse
 parthiபார்திபன் கே வாழ்த்துக்கள்
Rate this:
சதீஷ் - coimbatore,இந்தியா
11 ஜூன், 2010 - 01:12 Report Abuse
 சதீஷ் விடுங்க பாஸ் .....இதல்லம் ஒரு பெருமைய்ய...
Rate this:
sebastin - abudhabi,இந்தியா
10 ஜூன், 2010 - 21:50 Report Abuse
 sebastin ஒருவேளை மீட்டிங் போட்டு மேட்டர் பண்ணி இருப்பாங்களோ???
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in