பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் அர்ஷாத் வர்ஷி, நிழல் உலக தாதாவாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் மனீஷ் வட்சலியா இயக்கும் புதிய படத்தில் தான் நடிகர் அர்ஷாத், தாதவாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜீனா ஹை தோ தோக் தால் படத்தில் பணியாற்றியுள்ளனர். அர்ஷாத், நிழல் உலக தாதா பப்லு ஸ்ரீவட்சா ரோலில் நடிக்கிறார். பப்லு ஸ்ரீவட்சா, ஆயுள் தண்டனை சிறை பெற்று பரேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப்பற்றி பல்வேறு விஷயங்களை சேகரித்து இந்தப்படத்தை இயக்க இருக்கிறார். அர்ஷாத் அலியுடன், சித்தரங்கா சிங் நடிக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.