மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
மணிரத்னம் இயக்கிய, ''ராவணன்'' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் முகமது இர்பான் அலி. இவர் தற்போது இஸ்க் கிளிக் என்ற படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருடன் புதுமுக பாடகி கிரிஜா நாராயணன் பாடியிருக்கிறார். ''தாய் அகார் பிரேம் கஹானி...'' எனும் ரொமாண்டிக் பாடலை திரிபாதி எழுதி, அஜய் ஜெய்ஸ்வால் மற்றும் சதீஷ் இசையமைத்து இருக்கின்றனர்.