தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி மற்றும் வசூல் ராணியான தீபிகா படுகோனே, தான் நடிக்கும் ஒவ்வொரு படம் வெளியாகும் சமயத்தில், அந்தப்படம் வெற்றி பெற வேண்டி மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுவார். அதன்படி சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஃபைண்டிங் ஃபேனி. இந்தப்படமும் வெற்றி பெற வேண்டி சித்தி விநாயகர் கோயிலில் சென்று வழிபட்டு வந்துள்ளார். தீபிகாவின் வேண்டுதலை போலவே படமும், வசூலும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.