ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வெஸ் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள தி மேஸ் ரன்னர் படம். இதுஒரு இளைஞனை பற்றிய கதை, அந்த இளைஞனும், அவர்களது நண்பர்களும் ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்கின்றனர். அதற்கான காரணம் என்ன? அதில் இருந்து அவர்கள் எப்படி வெளிவந்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. எழுத்தாளர் ஜேம்ஸ் டேஸ்னரின் நாவலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. டைலன் ஓபிரியன், கயா, வில் பவுட்லர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்தியாவில் இந்தவாரம் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் அதற்குள் இப்படத்தின் இரண்டாம் பாக வேலைகள் துவங்கிவிட்டன.
இதுகுறித்து இயக்குநர் வெஸ் கூறுகையில், கதையாகி ரெடியாகிவிட்டது, கதைக்களமும் தயாராகிவிட்டது, டைலனும் நடிக்க தயாராகிவிட்டார் என்று கூறியுள்ளார்.