Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...

13 செப், 2014 - 09:19 IST
எழுத்தின் அளவு:

காலை காட்சி பார்க்கும் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமான நடிகை ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகையே ஆட்டிப் படைத்தவர். மோகன்லால், மம்முட்டி படங்களை விட அவருடைய படம் வசூலைக் குவித்ததைக் கண்டு, அவருடைய படங்களுக்குத் தடை விதித்து கஷ்டப்பட்டு அங்கிருந்து அவரை தமிழ்த் திரையுலகிற்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின் தமிழில் “தூள், அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்களில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பே அவர் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அதன் பின் அது பற்றிய சத்தத்தையே காணோம். ஆனால், அவர் 'ரொமான்டிக் டார்கெட்' என்ற படத்தை இயக்கி முடித்தே விட்டாராம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் நரேஷ், ஸ்வேதா மற்றும் பலர் நடிக்க ஷகீலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். 'ரொமான்டிக்' என்பது ஓ.கே. ஆனால் 'டார்கெட்' என்பதுதான் இது அப்படிப்பட்ட படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. படத்தைப் பற்றிய புகைப்படங்களும் மற்ற செய்திகளும் வெளிவந்தால்தான் அதைப் பற்றி தெளிவாகத் தெரியும். இந்த படம் மலையாளத் திரையுலகிலும் கண்டிப்பா ரிலீஸ் ஆகுமாம். அதனால, அவங்களும் கவலைப்படத் தேவையில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in