தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்களின் அழகை பாதுகாக்க, ஒவ்வொரு நடிகைகளுமே ஒவ்வொரு விதமான பயிற்சிகளை பின்பற்றுவர். இதுபற்றி காஜல் அகர்வாலை கேட்டால், 'யாராக இருந்தாலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சி முக்கியமானதாகும். அதை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, சில யோகா பயிற்சி தினமும் செய்து வருகிறேன்' என்று சொல்லும் காஜல், உணவு விஷயத்திலும் நிறைய கட்டுப்பாடுகளை வைத்து உள்ளார். மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை, அவரது தினசரி உணவுகளில் முதலிடம் பிடிக்குமாம்.