ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்திருக்கும் படம் 49 ஓ. இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆரோக்கியதாஸ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இதனை ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரித்துள்ளார்.
இதன் டிரைய்லர் நாளை (செப் 12) வெளியிடப்படுகிறது. ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள வானவராயன் வல்லவராயன் படமும் நாளை வெளிவருகிறது. அந்த படத்துடன் 49 ஓ டிரைய்லரையும் இணைத்துள்ளனர். அதோடு யூ டியூப்பிலும் வெளியிடப்படுகிறது.