Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கேப்டன் டி.வி.யை கலக்கப்போகும் செய்திகள்!

04 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

நடிகர் விஜயகாந்த தே.மு.தி.க.வை ஆரம்பித்த சில நாட்களிலேயே தனது கட்‌சிக்கென தனி டி.வி., சேனல் வேண்டும் என விரும்பினார். ‌கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சேனலை எதிர்பார்ததன் விளைவாக கடந்த ஏப்ரல் 14ம்‌தேதி கேப்டன் டி.வி., தொடங்கப்பட்டது. முன்னணி கட்சிகளுக்கு போட்டியாக கட்சி ஆரம்பித்து விஜயகாந்த் எப்படி தத்தளித்து வருகிறாரோ... அதேப்போலதான் கேப்டன் டி.வி.,யும் தத்தளித்து வருகிறது. முன்னணி சேனல்களுக்கு போட்டியாக வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்க முற்படுவதுடன், புதுப்புது படங்களை வாங்கும் விஷயத்திலும் போட்டி போட்டு முன்னேறி வருகிறது.

அரசியல்வாதிக்கு சொந்தமான டி.வி., சேனல் என்றால் செய்திகள் ஒளிபரப்ப வேண்டாமா? இதோ தயாராகி விட்டது கேப்டன் டி.வி.! இன்று முதல் தினமும் காலை 7.30 மணி, பகல் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கு தலைப்பு செய்திகளும், இரவு 7.30 மணி மற்றும் இரவு 10 மணி ஆகிய நேரங்களில் கேப்டன் செய்திகளும் ஒளிபரப்பாக உள்ளது. மற்ற சேனல்கள் சொல்வது போலவே கேப்டன் டி.வி.,யும் நடுநிலை(?) தவறாமல் செய்தியை வெளியிடுவோம் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. அதே நேரம் மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செய்திகள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டிருக்கிறதாம். நடுநிலை எந்த அளவுக்கு இருக்கும் என்பது போகப் போக தெரிந்து விடும்.

Advertisement
கருத்துகள் (47) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (47)

 க பாரதிதாசன் தே.மு .தி .க கிளை செயலாளர் முதல்வர் அவர்களே உங்களை நேரில் சந்திக்க ஆசை
Rate this:
Anand - coimbatore,இந்தியா
17 ஆக, 2011 - 13:20 Report Abuse
 Anand குட் பிளான்........ ஆல் தி best......
Rate this:
umasankar - Bangalore,இந்தியா
20 ஜன, 2011 - 19:28 Report Abuse
 umasankar all the best Caption
Rate this:
PRABHU - U A E,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஜன, 2011 - 23:33 Report Abuse
 PRABHU GOOD LUCK
Rate this:
செல்வராஜ் S - vapi .gujarat,இந்தியா
25 ஜூன், 2010 - 20:00 Report Abuse
 செல்வராஜ் S வாழ்த்துக்கள் தலைவரே நாங்கள் எப்போதுமே சொல்வதைதான் செய்வோம் என்று நிரூபித்து விட்teeர்கள்.மற்றும் நல்ல வலி காட்ட கஷ்டம் உழைப்பு தொழில் வளர்ச்சிகள் எப்படி என்பதை பாடமாக உண்மை கதையை காட்டுங்கள் வாழ்க தமிழ் வளர்க நமது தலைவர் .
Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in