Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் பேசப்போகிறார் ஏஞ்சலினா ஜோலி!

01 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி விரைவில் தமிழ் பேசப்போகிறார். தனது வித்தியாசமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் ஏஞ்சலினா அதிரடி அவதாரம் எடுத்திருக்கும் படம் சால்ட். கொலம்பியா பிக்சர்சின் பிரமாண்ட தயாரிப்பான இப்படம், விரைவில் தமிழ் பேசவிருக்கிறது. சோனி பிக்சர்ஸ் வெளியிடவிருக்கும் குப்படத்தின் கதை ரொம்பவே விறுவிறுப்பானது.

படத்தில் ஏஞ்சலினா ஒரு சிஐஏ அதிகாரி. மிகவும் பொறுப்பான, பாதுகாப்பு துறையில் பணிபுரிகிறார். ரஷ்யாவில் இருந்து ஒரு உளவாளி அமெரிக்கா வருகிறார். அமெரிக்க அதிபரை கொலை செய்ய அவன் நியூயார்க் நகருக்குள் ஊடுருவி இருப்பதாக நாடே பரபரப்பாகிறஐ. இந்த சதியின் மூளையாக செயல்படுவது ஏஞ்சலினாதான் என்று பழி விழுகிறது. தேச பாதுகாப்பு அதிகாரி மீது தேசதுரோக குற்றம் சுமத்தப்படுகிறது. அதில் இருந்து ஏஞ்சலினா எப்படி தப்புகிறார்? என்பதே சால்ட் படத்தின் வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான கதை.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

hasan - baf,ஆப்கானிஸ்தான்
17 ஜூலை, 2010 - 22:58 Report Abuse
 hasan சரியாய் சொன்ன அந்நியன்
Rate this:
sebastin - abudhabi,இந்தியா
03 ஜூன், 2010 - 22:26 Report Abuse
 sebastin எக்கா.... கருத்து கிருத்து சொல்லாம சமத்தா வந்த வேலைய பார்த்துட்டு ஊருக்கு ஒழுங்கா போய் சேரனும் என்ன புரியுதா?ஆமா சொல்லிட்டேன் .!!!..??
Rate this:
jabez - tuticorin,இந்தியா
02 ஜூன், 2010 - 19:48 Report Abuse
 jabez ப்ளீஸ் டச் வித் me
Rate this:
rathna - chennai,இந்தியா
02 ஜூன், 2010 - 19:01 Report Abuse
 rathna oru english kaari tamizh pesi nadikka porandrathu tamizhar'kalana namaku perumai thane.....tamizhan rocks
Rate this:
yoganathan - cuddalore,இந்தியா
02 ஜூன், 2010 - 15:38 Report Abuse
 yoganathan ஷி இஸ் வெரி செக்ஸ் லேடி அண்ட் பீடி girl
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in