Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படுக்கையறை காட்சியில் நடிக்கவில்லை: உதயதாரா

01 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

நான் படுக்கையறை காட்சியில் நடிக்கவில்லை, என்று நடிகை உதயதாரா கூறியுள்ளார். கண்ணுக்குள்ளே, தீ நகர், மலையன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை உதயதாரா. மலையாள இறக்குமதியான இவர் தற்போது விலை என்ற படத்தில் நடித்து வருகிறார். கத‌ைப்படி, கிராமத்தில் இருந்து வீட்டு வேலைக்காக சென்னை செல்லும் இவர், விபசார கும்பலிடம் சிக்குகிறார். வலுக்கட்டாயமாக விபசாரத்துக்கு பயன்படுத்தப்படும் அவர், அந்த கும்பலிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார், என்பதுதான் சென்டிமென்ட் நிறைந்த விலை படத்தின் கதை.

இந்த படத்தில் உதயதாரா மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பதாகவும், படுக்கையறை காட்சியில் நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதையறிந்த உதயதாரா நண்பர்கள், உறவினர்கள் பலரும் ‌போனில் விசாரித்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருக்கும் உதயதாரா அளித்துள்ள பேட்டியில், விலை சிவப்பு விளக்கு பெண்களை பற்றிய கதை அல்ல. பெண்களுக்கான விழிப்புணர்வு கதை என்று சொல்லலாம். இது மாமூலான படம் அல்ல. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். படத்தின் கதைப்படி விபசார விடுதியில் சிக்கி கஷ்டப்படும் பெண்களில் நானும் ஒருத்தி. அங்கிருந்து எப்படி நான் தப்பிக்கிறேன்? என்பதுதான் கதை. கதையிலும் சரி, படத்திலும் சரி, நெகடிவ் ஆக எதுவும் இல்லை. படத்தில் காதல் கூட இல்லை. என் சம்பந்தப்பட்ட காட்சிகளில், படுக்கை அறை சமாசாரங்கள் வைக்கப்படவில்லை. அப்படிப்பட்ட காட்சிகளில் நான் நடிக்கவில்லை. என்னைத்தவிர மேலும் இரண்டு கதாநாயகிகள், `விலை' படத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி நடித்தார்களா? என்பது எனக்கு தெரியாது, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

பாலா - chennai,இந்தியா
13 ஆக, 2011 - 12:28 Report Abuse
 பாலா நடிச்ச என்ன தப்பு செல்லம்
Rate this:
லெட்சுமணன் - New delhi,இந்தியா
05 ஜூன், 2010 - 19:37 Report Abuse
 லெட்சுமணன் பத்து வருஷம் முன்னால குட்டி-ன்ற பேர்-ல ஒரு படம் வந்த மாதிரி ஞாபகம்... ஜானகி விஸ்வநாதன் இயக்கிய படம் என நினைக்கிறேன். அந்த படத்தின் கதைய கொஞ்சம் சுட்ட மாதிரி இருக்கே, இந்த 'விலை' படக் கதை..
Rate this:
குமரேஷன் - "B"LORE,இந்தியா
03 ஜூன், 2010 - 04:49 Report Abuse
 குமரேஷன் அப்ப இது மாமூலான படம் இல்ல
Rate this:
அன்சாரி - t..r..p,இந்தியா
02 ஜூன், 2010 - 13:23 Report Abuse
 அன்சாரி படம் எப்ப ரிலீஸ் ? நான் வரேன்.
Rate this:
sathish - vellore,இந்தியா
01 ஜூன், 2010 - 15:25 Report Abuse
 sathish உண்மையை சொல்லுடி குட்டி நான் வரமாட்டேன் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in