Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுனைனாவுக்கு டிப்ஸ் கொடுத்த விஜயசேதுபதி-கிருஷ்ணா!

05 செப், 2014 - 09:55 IST
எழுத்தின் அளவு:

காதலில் விழுந்தேன் சுனைனாவை நீர்ப்பறவை சறுக்கி விட்டதால் சிலகாலம் காணாமல் போனவர், தற்போது ஸ்ரீகாந்தின் நம்பியார், விஜயசேதுபதியின் வன்மம் படங்கள் மூலம் மீண்டும் எழுந்து வருகிறார். இதில் நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம் ஆகிய இருவரின் கேரக்டர்களும் இரண்டு ஹீரோக்களைப் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், வன்மம் படத்தில் விஜயசேதுபதி- கிருஷ்ணா என இரண்டு ஹீரோக்கள். இந்த இரண்டு படங்களிலுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சுனைனா. நம்பியார் படத்தில் சிட்டி கேர்ள் வேடத்தில் நடித்திருப்பவர், வன்மம் படத்தில் வில்லேஜ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். கிருஷ்ணாவை காதலிக்கும வேடம் என்றாலும், அதிரடியான கதைக்களம். அதனால் சுனைனாவின் ரோலுக்கும் கதையில் பெரும் பங்கு உள்ளதாம்.


இந்த படத்தில் நடித்தது பற்றி சுனைனா கூறுகையில், நான் இதுவரை நடித்ததில் வன்மம் புதுமையான கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ள விஜயசேதுபதி- கிருஷ்ணா இருவருமே போட்டி போட்டு நடித்தனர். அதைப்பார்த்து, எனக்கு இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு, முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் ஸ்கோர் பண்ணினேன்.


அதற்கு விஜயசேதுபதி- கிருஷ்ணா இருவருமே எனக்கு உறுதுணையாக இருந்தனர். சில காட்சிகளில் நடிக்கிறபோது அவர்கள் சார்பில இருந்தும் எனக்கு டிப்ஸ் கொடுத்தார்கள். அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது என்கிறார் சுனைனா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in