Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் சிங்கம் படத்தை குடும்பத்துடன் ரசித்து பார்த்தார் கருணாநிதி!

31 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

பெண் சிங்கம் படத்தினை முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் ரசித்து பார்த்தார். முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம் பெண் சிங்கம். பாலி ஸ்ரீரங்கம் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இதுவரை இல்லாத அளவு அசத்தல் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரீலிசுக்கு தயாராகி வரும் நிலையில் அதன் பிரிவியூ காட்சியை முதல்வர் கருணாநிதி, தனது குடும்பத்தாருடன் பார்த்து ரசித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் தியேட்டரில் வெளியிடப்பட்ட பிரிவியூ காட்சியை முதல்வர் கருணாநிதியுடன், ராசாத்தி அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், செல்வி செல்வம், கனிமொழி எம்.பி., கவிப்பேரரசு வைரமுத்து, உதயநிதி ஸ்டாலின், ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் நா.ஜெயமுருகன், தமிழச்சி தங்கப்பாண்டியன், தயாரிப்பாளர் ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன், டைரக்டர் பாலிஸ்ரீரங்கம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் அனைவரும், ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமான திரைக்கதை இது. ஜனரஞ்சமாக சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் ஜெயிக்கும், என்று கூறி பாராட்டினார்கள்.

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

அய்யா - singapore,சிங்கப்பூர்
01 ஆக, 2010 - 03:48 Report Abuse
 அய்யா வேற வேலை?
Rate this:
selvajothi - madurai,இந்தியா
06 ஜூன், 2010 - 19:43 Report Abuse
 selvajothi pen singam thayarippalar naa.jeyamurugan sarakku virppavar. avarathu sarakku viyaparam thadaiyindri nadakka kaimaruthan Kalaignarin vasanathhil pen singam. putthisaligal. pavam tamilnattu kudimakkal
Rate this:
adiyen - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04 ஜூன், 2010 - 00:52 Report Abuse
 adiyen உண்மையா சொல்லுங்க. உங்களாலேயே இந்த படத்த பாக்க முடியலதானே.
Rate this:
muthuraman - singapore,இந்தியா
03 ஜூன், 2010 - 19:24 Report Abuse
 muthuraman சினிமா இஸ் a good என்டேர்டைன்மென்ட்.
Rate this:
public - london,கிரீன்லேண்ட்
02 ஜூன், 2010 - 19:17 Report Abuse
 public அதான் எந்த படமும் ஓடலல்ல. எந்த தைரியத்துல படம் எடுகுரிங்க....அவன் அவன் கரண்ட் இல்லாம கஷ்டபடுறான் படம் கேக்குதா படம்
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in