தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கலர்ஸ் டி.வி.யில் சாஸ்திரி சிஸ்டர்ஸ், உதான் எனும் சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகையர், அந்தேரிச்ச ராஜா பந்தலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் பயபக்தியோடு சாமி கும்பிட்டதோடு தங்களது சினிமா கேரியர் சிறப்பாக செல்ல வேண்டும் என்று வேண்டி கொண்டனர்.