Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முழுநேர நடிகராகப் போகிறார் அங்காடித்தெரு வெங்கடேஷ்

27 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

அங்காடித்தெரு படத்தில் கொடுமைக்கார சூப்பர்வைசராக நடித்த டைரக்டர் வெங்கடேஷை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. நட்புக்காக அந்த படத்தில் நடித்த வெங்கடேஷுக்கு இப்போது நிறை சினிமா வாய்ப்புகள் வருகின்றன. தற்போது வல்லகோட்டை படத்தை இயக்கி வரும் வெங்கடேஷ், அடுத்து ஒரு படத்திலும் டைரக்டராக கமிட் ஆகி விட்டாராம். இந்நிலையில்தான் அங்காடித்தெரு படம் ஓவர் நைட்டில் உயரத்தில் கொண்டு வைத்திருக்கிறது. இதனால் இயக்கமா, நடிப்பா? என்ற கேள்வி மனதுள் எழ... நடிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம். அவரது மனைவி மற்றும் சொந்தங்களும் நடிப்பைத்தான் விரும்புகிறார்களாம். தற்போது கமிட் ஆகியிருக்கும் 2 படங்களை இயக்கி முடித்த பின்னர் நிறைய படங்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார் வெங்கடேஷ்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Pooranachandran - Tuticorin,இந்தியா
25 டிச, 2010 - 19:27 Report Abuse
 Pooranachandran ஹாய் அன்பு நண்பா வெங்கடேஷ், நான் பூரணச்சந்திரன், நினைவிருக்கிறதா. உன்னுடைய நடிப்பு இந்த படத்தில் அற்புதம். என்னுடைய பிள்ளைகள் எப்போதும் அப்பா உன் friend நடித்திருக்கிரதை பாரு என்று கிண்டல் பண்ணுவார்கள். நான் இப்போது nigeria இல் வேலை பார்க்கிறேன். உன்னுடைய காண்டக்ட் நம்பர் கொடு. பூரணச்சந்திரன்.
Rate this:
சுரேஷ் - madurai,இந்தியா
15 ஜூன், 2010 - 19:00 Report Abuse
 சுரேஷ் உங்கள் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து நடியுங்கள். வாழ்த்துக்கள்
Rate this:
tilo - londo,ஆப்கானிஸ்தான்
28 மே, 2010 - 13:39 Report Abuse
 tilo வாழ்க அன்னஷ்சி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in