பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை விஜயசாந்தி. பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியல் பிரவேசம் செய்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். 1997ம் ஆண்டு விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஓசே ராமுலம்மா. இப்போது இப்படத்தின் இரண்டாம் தயாராக உள்ளது. இதில் விஜயசாந்தியை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் பேசியுள்ளதாகவும், அவரும் சம்மதம் சொல்ல, இப்போது படத்திற்கான துவக்க வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.