தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாண்டல் காமெடி ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம்புடிக்கிறதால புரோட்டா காட்டில் அடைமழைதான். கேமரா இல்லாமகூட படம் எடுத்திருவாங்க. புரோட்டா இல்லாம எடுக்க மாட்டாங்கபோல... அந்த அளவுக்கு புரோட்டா இல்லாத படமே இல்லை. ஒரு நாளைக்கு பத்து லகரம் சம்பளம்னாலும் கொட்டிக் கொடுக்க ஆளுங்க இருக்காங்க. பணம் அதிகமாக வந்த அடுத்த கெத்தும் அதிகமாயிடுமில்ல. எந்த படத்துல நடிச்சாலும் அந்த படத்து ஹீரோயின்களிடம் தன் தம்பட்டத்தை சொல்லி கடலை போடுறதுதான் புரோட்டாவின் வேலையாம். "அண்ணே ஹீரோக்கள் ஹாண்ட்சமா இருக்காங்க. அவிங்ககிட்ட சீக்கிரமா இந்த புள்ளைங்க கவுந்துருது. நம்மகிட்டதான் அது இல்லியே அதான் பேசியே பிரண்டு பிடிக்கிறேன்" என்று விளக்கம் தருகிறாராம். புரோட்டாவோட இந்த ஜொள்ளை பார்த்து ஹீரோக்கள் வாயில் புகை வருகிறதாம்.